அதை என்னால மறக்கவே முடியாது! - 'தமிழ் கடவுள் முருகன்' அம்மு | Actress Ammu

2020-11-06 2

விஜய் தொலைக்காட்சி 'தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலில் சரஸ்வதியாக நடித்துவருகிறார் அம்மு. பல வருடங்களாக சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்துவருபவரை, அவருடைய வீட்டில் சந்தித்தோம். கிச்சனில் காய்களை நறுக்கிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.






tamil kadavaul murugan fame ammu speaks about her personal life

Videos similaires